“நமக்கு தேவை ஓர் உயர்சாதி அம்பேத்கர்”: பா.ரஞ்சித் பேட்டி – வீடியோ

கபாலி… கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் சொல். தமிழ்நாடு மட்டுமல்ல.. உலக அளவில் வைரல் ட்ரெண்டிங்கில் கபாலி தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. விளம்பரங்கள், விவாதங்கள்,