அது என்ன விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை…?

தேர்தலில் வேட்பாளர் செலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதைத் தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள்