ஈழத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்க யாழ்ப்பாணம் செல்கிறார் ரஜினிகாந்த்!

ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, அடுத்த (ஏப்ரல்) மாதம் 9ஆம் தேதி யாழ்ப்பாணம் நகரில் நடைபெறுகிறது.