Slider Views ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படமும், தேர்தல் கமிஷனின் அராஜகமும்! April 8, 2016 admin கடந்த பதினைந்து நாட்களாக ”ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிட விடாமல்