‘யு’ சான்றிதழுக்காக ‘மேல் நாட்டு மருமகன்’ முத்தக்காட்சி… போச்சு…!

உதயா கிரியேஷன் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ள படம் ‘மேல் நாட்டு மருமகன்’. இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடித்துள்ளார். பிரான்ஸை சேர்ந்த ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார