Views மன்னித்துவிடு சங்கர், இன்னும் நான் கொல்ல பழகாததற்காக… March 16, 2016 admin என்னை மன்னிப்பாயா சங்கர்… கோபம், துக்கம், துயரம், அழுகை, அவமானம், அருவருப்பு, ஆத்திரம், கையாலாகாததனம், குற்றவுணர்வு, விரக்தி, கொந்தளிப்பென உடலும் மனமும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிச் சோர்ந்துவிட்டன.