News ஜெயலலிதாவை போல கருணாநிதியும் தனியார் மருத்துவமனையில் அனுமதி! December 1, 2016 admin உடல்நல குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த (அக்டோபர்) மாதம் 25ஆம் தேதி ஒவ்வாமை (அலர்ஜி)