“வெந்து சாவுங்கடா! வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் – ரஜினி!!”

கடைசியாக ஆதிக்க வர்க்கங்களுக்கு செருப்படி தரும் பாடல் வரிகள் / திரைக்கதைகள் இந்த வீரியத்தில், அதுவும் ஒரு பெரிய நடிகர் படத்தில் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.