”ஆர்.எஸ்.எஸ் கும்பலோடு கைகோர்ப்பவன் எல்லாம் தமிழரல்ல, தலைவனுமல்ல!” – திருமுருகன் காந்தி
ஆர்.எஸ்.எஸ் அடிப்படையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழீ*ழம் ஆகியவற்றை நிராகரிக்கும் அமைப்பு. இந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு, பார்ப்பனர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் அடிமைச் சமூகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள அமைப்பு.











