”பிக்பாஸில் வந்து விட்டால் மட்டுமே சினிமா வாய்ப்பு வந்து விடாது”: ‘தி டார்க் ஹெவன்’ படவிழாவில் நடிகை தர்ஷிகா!
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ்.எம்.மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்து,











