ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி: சீமான் கட்சி டெபாசிட் இழந்தது!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள்