கோயில் காவலாளி அஜித்குமார் மீது திருட்டுக் குற்றம் சாட்டிய நிகிதா மற்றும் குடும்பத்தினர் மீது மீண்டும் போலீசில் மோசடி புகார்!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது திருமங்கலம் உதவி எஸ்.பி.யிடம் நேற்று











