”ரசிகர்களின் அன்பை என் சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்”: அஜித்குமார் அறிக்கை!

திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு

”அன்று தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக அழுதேன்”: ‘கூலி’ படவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

ரஜினிகாந்தின் 171வது படமான ‘கூலி’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய

‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநருக்கு ஒன்றிய அரசு விருது: கேரள முதல்வர் கண்டனம்!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு சிறந்த இயக்குநருக்கான ஒன்றிய அரசு விருது அறிவிக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். 71-வது

இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு

சமீபத்தில் மறைந்த திரைப் பெரியார் இயக்குநர் வேலு பிரபாகரன் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சத்யராஜ், இயக்குநார்

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா: குடியரசு தலைவர் ஏற்றார்!

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக் காலம் 2027, ஆகஸ்ட் 10-ம் தேதி

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா!

அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதலே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து செயல்பட்டு

கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம்

“தேசிய அளவில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும்”: கமலை சந்தித்த பின் திருமா பேட்டி!

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பினார்!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்த சுபான்ஷு சுக்லா, 18 நாள் ஆய்வை முடித்து, பூமிக்கு திரும்பினார். அமெரிக்காவில் உள்ள

படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு: இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு

நாகை அருகே படப்பிடிப்பின்போது திரைப்பட சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியத்தால் நடந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா