நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: கரூரில் நிகழ்ந்த சோகம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.











