ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டி: வேட்புமனு தாக்கல் செய்தார்!
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர்











