நடிகை சமந்தா மறுமணம்: இயக்குநர் ராஜ் நிடிமோருவை மணந்தார்!
பிரபல நடிகை சமந்தா மறுமணம் செய்து கொண்டதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதோடு தன்னுடைய இரண்டாவது திருமண புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருப்பதால்,











