விவசாயிகள் போராட்டம் பற்றி நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து: பாஜக மூத்த தலைவர் கண்டனம்
பாஜக எம்.பியும் நடிகையுமான கங்கனா ரனாவத்துக்கு சர்ச்சைகள் புதிது இல்லை. எம்.பி ஆவதற்கு முன்பும் சரி, எம்.பி ஆனதற்கு பிறகும் சரி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக