குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்











