‘ஜனநாயகன்’ தணிக்கை சான்று வழக்கு: ஜனவரி 21-க்கு ஒத்திவைப்பு!

‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 21-க்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகிறது. முன்னதாக,

‘பராசக்தி’-க்கு U/A சான்றிதழ்; அறிவித்த தேதியில் ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே அறிவித்தபடி நாளை (ஜனவரி 10) படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு

அன்றைய ‘பராசக்தி’யும், மதுரை தங்கம் தியேட்டரும்!

1952-ஆம் ஆண்டு தீபாவளித் திருநாள். மதுரையின் முக்கியமான பகுதியான மேற்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் ஒரு பெரும் பரபரப்பு. பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பிச்சைமுத்து

2.22 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.3000 ரொக்கம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 ரொக்கமாக

அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை ஏற்று ’உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்’ அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி,

”எதிரிகளும், உதிரிகளும் வகுக்கும் வியூகங்களை தகர்த்தெறிவோம்!” – புத்தாண்டு வாழ்த்து மடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள புத்தாண்டு வாழ்த்து மடல் வருமாறு: இந்த புத்தாண்டு நமது தொண்டர்களுக்கு வெற்றிக்கான புத்தாண்டு. நான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து

விரைவில் வெளியாகிறது ’ஆர்எம்வீ – தி கிங்மேக்கர்’ ஆவணப்படம்!

அமரர் ஆர்.எம்.வீரப்பனின் வரலாறு, வாழ்க்கைப் பயணம், தமிழக சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகளை பதிவு செய்யும் “RMV The Kingmaker” ஆவணப்படம் விரைவில்

சாய் பாபா பற்றிய ‘அனந்தா’ படத்தின் விழாவில் துர்கா ஸ்டாலின்: டிரைலரை வெளியிட்டார்!

கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ’அனந்தா’. புட்டப்பருத்தி சாய் பாபா பற்றிய இப்படத்தில் ஜெகபதிபாபு, சுகாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய்

பொங்கல் போட்டி: விஜய்யின் ’ஜனநாயகனுடன்’ முன்கூட்டியே மோதுகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’!

விஜய்யின் ’ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே பொங்கல் ரேஸில் குதிக்க

நடிகர் விஜய் முன்னிலையில் திமுக அரசை பாராட்டி பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி!

ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 97.37 லட்சம் பேர் நீக்கம்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கெடுப்பு பணி நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், சிறப்பு முகாம்களில் மக்கள்