“உலகிலேயே முதன்முதலாக இரும்பை பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்”: ஆய்வு முடிவை வெளியிட்டார் முதல்வர்!
“தமிழகத்தில் கிடைத்த தொல்லியல் மாதிரிகளை அமெரிக்கா, புனே, அகமதாபாத் ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்ததில், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது தெரியவந்துள்ளது.