40க்கு 40: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி!
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், கடந்த ஏப்ரல் 19-ம்