ராகுல் காந்தி விலகும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்றும், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

”ஒன்றிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இல்லாதது நாட்டின் மதிப்பை பாதிக்கும்!”: காங். மூத்த தலைவர்

“நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர்கூட இல்லாதது நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும்,

மோடி தலைமையில் ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்றது: இலாகா விவரங்கள்!

நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஜுன் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுள் 30 பேர் கேபினட்

பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் கைது

பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புதிய மக்களவைக்கு 73 பெண்கள் தேர்வு!

மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8% ஆகவும் இருந்தது. இது 2024-ல் 9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில்

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்ற இறுதிக்கட்ட நிலவரம் வருமாறு: மொத்தம் உள்ள தொகுதிகள் – 543 தேசிய

தமிழகத்தில் 46.97% வாக்குகளை அள்ளிய திமுக கூட்டணி!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்,  தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தமுள்ள 40 தொகுதிகளில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக

40க்கு 40: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி!

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான    இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் மக்களவை பொது தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், கடந்த ஏப்ரல் 19-ம்

மக்களவை தேர்தல் முடிவுகள்: ஆளும் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை!

மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும், எந்த ஒரு தனிக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு பாராளுமன்றம்

வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து!

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ஆம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – SriLanka 2024 போட்டியில் கலந்துகொண்டு வெற்றி

“தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஒடிசாவின் அங்குல் நகரில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நரேந்திர மோடி, புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி