“நாக்கை அடக்கி பேச வேண்டும்”: சீமானுக்கு அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!
தமிழக அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சீமானின்