பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

“ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

“திருமாவளவன் நடத்தும் ‘மது ஒழிப்பு மாநாடு’ அரசியல் மாநாடு அல்ல”: சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம்

சீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று மறைந்தார். அவருடைய மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு:  ”மாணவர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இயற்கை எய்தினார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவருக்கு வயது 72. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு நுரையீரல்

புதுமணத் தம்பதிகளான இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு!

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம்

நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சினிமா எடிட்டர் மோகனின் இளைய மகன் நடிகர் ரவி. இவர்

வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார்

சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.

“திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களை கல்வி நிறுவனங்களில் நடத்த தடை விதிக்க வேண்டும்!” – இயக்குநர் அமீர்

“மாணவர்களின் எதிர்காலத்துக்கும் பொது சமூகத்துக்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்தது தேர்தல் ஆணையம்: நடிகர் விஜய் அறிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது

“மூட நம்பிக்கை பேச்சாளர்” மகாவிஷ்ணு சென்னையில் கைது!

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில், கலந்துகொண்ட

”கமல்ஹாசனின் ‘குணா’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்”: இடைக்காலத் தடையை நீக்கியது சென்னை உயர் நீதிமன்றம்!

கடந்த 1991-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் மீண்டும் மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த சூழலில்