விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்: தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்துவிட்டு திரும்ப முயன்றவர்களில்