”வட்டிக்கு வாங்கி தான் படம் எடுக்கிறேன்”: ‘மார்கன்’ படவிழாவில் விஜய் ஆண்டனி ஓப்பன் டாக்!
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். பல படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ள