”குடி பழக்கத்தால் குடும்பம் நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள்”: ‘குயிலி’ படவிழாவில் திருமாவளவன் வேதனை!
B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’