”பிரதீப் ரங்கநாதன் மூலம் ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்டும் படம் ‘டியூட்’!” – இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
இந்த தீபாவளி பண்டிகைக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக ‘டியூட்’ உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்க இந்தப்











