“மணி சாரும் ஹரி சாரும் கலந்த கலவை தான் கார்த்திக் சுப்புராஜ்”: ‘ரெட்ரோ’ படவிழாவில் நடிகர் சூர்யா புகழாரம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார் பேசுகையில்,