“மாணவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்டவர்களாக இருந்தார்கள் என்பதை ‘பராசக்தி’ திரைப்படம் அழுத்தமாக காட்டுகிறது!” – நாயகன் சிவகார்த்திகேயன்
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம்











