துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்பட புகைப்படங்கள்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிப்பில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைசன்’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தின் ஒர்க்கிங் ஸ்டில்ஸ்: