அமெரிக்க அதிபர் தேர்தல்: போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகல்; கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்!
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார்.











