”வாய் பேச இயலாத ரசிகரை பேச வைத்தேன்”: ‘சேவகர்’ படவிழாவில் இயக்குநர் பாக்யராஜ் சொன்ன உண்மைச் சம்பவம்!
சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சேவகர்’. இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள்











