”கதாநாயகியை தேர்வு செய்வதில் இயக்குநர் அருண் பிரபு எப்போதுமே தனித்தன்மையாக இருப்பார்”: ‘சக்தித் திருமகன்’ படவிழாவில் நாயகன் விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா