எப்படி இருக்கிறது வெற்றி மாறனின் ‘விடுதலை 2’ திரைப்படத்தின் டிரெய்லர்?
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, வரும் டிசம்பர் 20-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கும் ‘விடுதலை 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ஏகோபித்த











