தாயின் கதறலை கவனிக்காத ‘அமரன்’: இயக்குநர் கோபி நயினார் விமர்சனம்!
கடந்த தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்











