இயக்குநர் ராஜூ முருகன் வழங்கும் ’பராரி’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!
வரும் 22ஆம் தேதி திரைக்கு வரும் ‘பராரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு திரையிடல் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதன்பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர்











