“யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்”: விஜய்யுடன் விழாவில் பங்கேற்காதது பற்றி திருமா!
”யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்” என்று திருமாவளவன் கூறியுள்ளார். நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில்