“டைட்டில் போலவே நிறையப் பேரின் பார்வையை மாற்றுகின்ற படமாக ‘ஜென்டில்வுமன்’ இருக்கும்! – நடிகை லிஜோமோல்
Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில்











