“ராணாவும் நானும் இணைந்து ‘காந்தா’ படம் செய்திருப்பது மகிழ்ச்சி!” – நடிகர் துல்கர் சல்மான்
ஸ்பிரிட் மீட்யா மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியார் தயாரித்துள்ள திரைப்படம் ‘காந்தா’.











