சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தனது 23-வது படமாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘மதராஸி’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி











