முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நேரில் பாராட்டு!
“மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று மநீம தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள்