விஜய் ஆண்டனியின் ‘எமன்’ இசை வெளியீட்டு விழாவில்…

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, எஸ்.ஏ.சந்திரசேகர், ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செழியன், ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்’ மதன், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா, ‘ஐங்கரன்’ கருணாஸ், காட்ராகட பிரசாத், ‘கே.ஆர். பிலிம்ஸ்’ சரவணன், தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் கிருத்திகா உதயநிதி, இயக்குநர் சசி, இயக்குநர் அறிவழகன், இயக்குநர் என்.ஆனந்த் (இந்தியா – பாகிஸ்தான்), இயக்குநர் மகிழ்திருமேனி, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, தனஞ்ஜேயன் கோவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், நடிகர் கலையரசன், நடிகை ரூபா மஞ்சரி மற்றும் ‘எமன்’ படத்தின் படக்குழுவினராகிய தயாரிப்பாளர் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், இயக்குநர் ஜீவா ஷங்கர், நடிகர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர் முத்தமிழன், நடிகர் சார்லி, நடிகர் சுவாமிநாதன் (லொல்லு சபா) மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.