- நடிகர் சாய்குமார் மகன் நாயகனாக அறிமுகமாகும் ‘காட்டேரி’
- ஹர ஹர மகாதேவகி – விமர்சனம்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி’. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.