ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ள ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ஆடியோ விஷேசம் என்ற பெயரில் ஜூன் 10, 2022) அன்று நடைபெற்றது. இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-

Read previous post:
0a1c
5 reasons why we can’t wait to watch upcoming Amazon Original series Suzhal – The Vortex 

Amazon Prime Video recently unveiled the trailer of their new original series - Suzhal - The Vortex and it has

Close