இயக்குநர் பாலாவின் ‘வர்மா’ டீஸர் வெளியீட்டு விழா

விஜய் தேவரகொண்டா – ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. லிப்-லாக் உள்ளிட்ட யூத் சமாச்சாரங்கள் மிதமிஞ்சி இடம் பெற்றிருந்த இந்த படத்தை இயக்குநர் பாலா தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாடல் மேகா, ‘பிக்பாஸ்’ ரைஸா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-

Read previous post:
0a1f
நடிகர் – எம்.எல்.ஏ. கருணாஸ் கைது: அவதூறாக பேசியதாக வழக்கு

தமிழ் திரையுலகில் சிரிப்பு நடிகராக அறிமுகமாகி, பின்னர் நாயக நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர் கருணாஸ். 2009ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிக்கட்சியைத் தொடங்கிய இவர், 2016ஆம்

Close