‘தெற்கத்தி வீரன்’ இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா –புகைப்படங்கள்

சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத், நடிகராகவும், இயக்குனராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் கால் பதிக்கும் திரைப்படம் “தெற்கத்தி வீரன்”. முழுமையான பொழுதுபோக்கு, ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: