மனிதன் – விமர்சனம்

உங்கள் பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் மனிதநேயமும் கலந்திருக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை நெத்தியடியாகச் சொல்ல வந்திருக்கிறது உதயநிதி

உதயநிதியின் ‘மனிதன்’ – முன்னோட்டம்!

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘மனிதன்’ திரைப்படம் வருகிற 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்த் நடித்த வெற்றிப்படத்தின் தலைப்பு