- ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் நிஜ சம்பவம் திரைப்படம் ஆகிறது!
- ‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்பட புகைப்படங்கள்
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு ‘சுவாதி கொலை வழக்கு’ என்று பெயரிட்டுள்ளனர். சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை