சூர்யா தயாரித்துள்ள ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தின் முதல் பாடல்  ‘சீரா சீரா’ – வீடியோ

சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னர் ‘சீரா சீரா’ எனும் முதல் பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது.

கிருஷ்ஷின் இசையில், மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் கிருஷ் பாடியுள்ள RARA திரைப்படத்தின் முதல் பாடலான சீரா சீரா பாடலை மனதைத் தொடும் வரிகளுடன் யுகபாரதி எழுதியுள்ளார்.

சமூக நடப்புகளை நையாண்டி செய்யும் விதமான எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் Amazon Prime Video-இல் செப்டம்பர்-24 அன்று பிரத்தியேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும்.

பாடல் வீடியோ:

Read previous post:
n8
”தைரியமாக இருங்கள்; உண்மை பேசுங்கள்”: இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'  இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு

Close